இயற்கை நமக்கு கொடுத்துள்ள வாரங்களில் ஒன்றான பழங்கள் இயற்கையாகவே நம் உடலுக்கு தேவையான சத்துக்களை நமக்கு தெரியாமலே கொடுக்கக் கூடியவை. அன்னாசிபழம் அட்டகாசமான சுவை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே, ஆனால் அதிலுள்ள அளவிலான நன்மைகள் பலரும் அறியாதது. அவை பற்றி அறிவோம் வாருங்கள். அன்னாசி பழத்தின் நன்மைகள் அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்னும் பொருள் மூட்டுகளில் ஏற்படக்கூடிய தேய்மானம் மற்றும் வலியினை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குகிறது. வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் […]
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அன்னாசி பழம். அன்னாசி பழத்தை பிடிகாத்தவர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள். இந்த பழத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவதுண்டு. இந்த பழத்தில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடிய பல வாகையான சத்துக்கள் உள்ளது. இன்று நம்மில் அதிகமானோர், மிகவும் எளிதாக நோய்வாய்ப்படுவதற்கு காரணம், நம்மில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது தான். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதாவர்கள், அன்னாசி பழத்தை சாப்பிட்டு வந்தால், இந்த பழத்தில் […]