நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவு பொருட்களில் ஒன்றான பால் நமது முகத்தை அழகுபடுத்துவதற்கும் அதிக அளவில் உதவுகிறது. ஆரோக்கியத்தை அள்ளித் தரக்கூடிய பால் அழகையும் அள்ளித்தர போதுமானது. தினமும் பால் குடிக்கும் பொழுது எப்படி நமது உடல் ஆரோக்கியமாக இருக்குமோ அதே போல தினமும் நமது உடலில் மேற்பரப்பில் பாலை உபயோகிக்கும் பொழுது நமது உடலும் பளிச்சென்று மாறி பளபளப்புடன் அழகாகத் தோற்றமளிக்கும். இந்த பாலை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தினமும் […]
முகம் புத்துணர்ச்சியாக அழகாக இருந்தாலே நாம் செய்யும் செயல்களும், நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஆனால், முகத்தில் வரக்கூடிய கரும்புள்ளிகள் முக அழகையே கெடுத்து விடும். இதற்காக கரி மாஸ்க் {Charcoal Mask} கடைகளில் வாங்கி உபயோகிக்கின்றோம். இவை பலன் அளிக்கும், ஆனாலும் நிரந்தரமாக இருக்காது. இதற்கான நிரந்தர தீர்வை இயற்கையாக பார்க்கலாம் வாருங்கள். தேவையானவை கஸ்தூரி மஞ்சள் தூள் எலுமிச்சை தயிர் தேன் செய்முறை முதலில் கஸ்தூரி மஞ்சளை சின்ன கின்னியில் வைத்து அடுப்பில் கருகவைத்து […]
முகம் அழகாக இருக்க வேண்டும் என்பது ஆண்கள் பெண்கள் என அனைவரும் விரும்புவதே. ஆனால், அந்த முகத்தில் பருக்கள் வந்தால் அதனால் ஏற்பட கூடிய கரும்புள்ளி அதைக் கெடுத்துவிடுகிறது. அதை இயற்கையான முறையில் மறைய செய்யலாம். எப்படி தெரியுமா? தேவையான பொருள்கள் எலுமிச்சை சாறு தக்காளி சாறு செய்முறை முதலில் தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறை ஒரு பௌலில் சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் விட்டுவிட்டு அதன் பின்பு […]
முகத்தில் பருக்கள் அதிகமாக இருப்பவர்களுக்கு வெளியில்செல்வதற்கான ஒரு தன்னம்பிக்கையே வராது. இந்நிலையில் பருக்களை போக்குவதற்கான வழிகள் தேடி செயற்கை முறையில் கண்டுபிடிக்கப்பட்ட முகப் பூச்சுகள் மற்றும் கிரீம்களை உபயோகித்து அதன் மூலம் அதிகமான பிரச்சனைகள் தான் இழுத்து வைப்பவர்கள். ஆனால், இயற்கை கொடுத்துள்ள பொருட்கள் மூலமாகவே நம்முடைய முகத்தில் உள்ள பருக்களை நீக்கி முகம் பொலிவுடன் பளபளப்பாக இருக்க செய்யலாம். அதற்கு எதுவும் தேவையில்லை கடலை மாவு மட்டும் போதும். தேவையான பொருட்கள்: கடலை மாவு மற்றும் […]