பாஜக அரசின் ராஷ்டிரிய ஆரோக்கிய நிதி திட்டத்தின் கீழ், அரிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியடையும் நோயாளிகளுக்கு ஒருமுறை சிகிச்சை நிதி உதவியாக 15 லட்சம் வழங்க தேசிய கொள்கை வரைவில் மாற்றம் செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவிக்க அனைவருக்கும் வேண்டுகோள். இதன் மூலம் தலைமுறை நோய்கள் மற்றும் அரிய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டி உள்ளது. இத்தகைய நோய்களால் பாதிக்கப்படும் ஏழைகளுக்கு நிதி உதவி வழங்கும் […]