Tag: pillaiyar

களிமண் பிள்ளையாரை வைத்து வழிபட்டால் ஏற்படும் பலன்களை பற்றி அறிவீர்களா..??

மூலப்பொருள் என்று வணங்கப்படும் முதன்மை கடவுள் விநாயகர் வேழ முகத்தவன் வினைகளை அகற்றி வெற்றி அருளும் அருள் வள்ளல், வணங்குவோரை வாரி அனைத்து அறிவையும் ஆற்றலையும்  கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக்  கொடுக்கும்  அளப்பரியவர். அவருடைய அவதார தினமாக கொண்டாடப்படும் சதுர்த்தி இந்தாண்டு வரும் திங்கள் அன்று கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது.விநாயகர் மிகவும் சிறப்பு மிக்கவர் மற்ற தெய்வங்களை வணங்க வேண்டும் என்றால்  கோவிலுக்கு சென்று  வணங்க வேண்டும் ஆனால் விநாயகரை நினைத்த நிமிடத்தில் திரும்பிய இடமெல்லாம் இருப்பவர். […]

ganesh chaturthi 6 Min Read
Default Image