மூலம் (Piles) என்பது ஆசனவாயின் உட்புற அல்லது வெளிப்புற திசுக்களில் வீக்கம் ஏற்படுவது ஆகும். இது ரத்த நாளங்கள் வீக்கமடைந்து, திசுக்களின் வழியே தள்ளப்படுவதால் ஏற்படக்கூடிய ஒரு பிரச்னை ஆகும். மூலம் பிரச்சனை இரண்டு வகைப்படும். அவை, உள் மூலம், வெளி மூலம் ஆகும். அறிகுறிகள் மூலம் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆசனவாயில் வலி அல்லது அரிப்பு ஏற்படலாம். இந்த வலி மற்றும் அரிப்பு மலம் கழிக்கும் போது அவர்களுக்கு சில மோசமான சூழ்நிலைகளை ஏற்படுத்தலாம். மூலம் பிரச்சனை […]
ஸ்டார் பழம் அல்லது நட்சத்திரப் பழம் என அழைக்கப்படக் கூடிய இயற்கையின் வரப்பிரசாதம் ஆகிய நட்சத்திர பழம் மூல நோய்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு மருத்துவம் சார்ந்த நன்மைகளையும் தன்னிடத்தே கொண்டுள்ளது அவை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். நட்சத்திரப் பழத்தின் நன்மைகள் நட்சத்திர பழம் அல்லது ஸ்டார் பழம் என அழைக்கப்படக் கூடிய இந்தப் பழத்தில் அதிக அளவில் தாது உப்புக்கள் காணப்படுகிறது. இந்த பழத்தை கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடுவது மிகவும் […]
கருணை கிழங்கில் உள்ள மருத்துவ குணங்கள். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கிழங்கு என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அனைத்து வகையான கிழங்குகளிலும், நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. தற்போது இந்த பதிவில் கருணை கிழங்கில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். செரிமானம் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் உள்ள பிரச்சனைகளில் ஒன்று செரிமான பிரச்சனை தான். இந்த பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் கருணை கிழங்கை சேர்த்துக் […]
வாழைப்பூவில் உள்ள வளமிக்க நன்மைகள். தமிழர்கள் குலை வாழையைத் தலைமகளோடு ஒப்பிடுகிறார்கள். அப்படியென்றால், எந்த அளவுக்கு நமக்கு வாழைப்பூ பயன்படுகிறது என்பது தெள்ளத்தெளிவாக விளங்கும். வாழையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்தரக்கூடியவை. அதிலும் குறிப்பாக, வாழைப்பூ அதிகப் பயன்தரக்கூடியது. தற்போது இந்த பதிவில் வாழைப்பூவில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். சர்க்கரை நோய் இன்று மிக சிறிய வயதிலேயே பலருக்கும் சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால், […]
பீன்ஸில் உள்ள மருத்துவ குணங்கள். நாம் நமது சமையல்களில் அதிகமாக காய்கரிகளை சேர்த்துக் கொள்வது வழக்கம். அதிலும் அனைவருமே அணைத்து காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுவதில்லை. தற்போது இந்த பதிவில், பீன்ஸில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம். குடல் புண் இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே, குடல் புண் மற்றும் வாய் புண் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இதற்கு நமது முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் கூட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள், பீன்ஸை தண்ணீரில் […]