காஜல் அகர்வால் “இந்தியன் 2” திரைப்படத்தில் நடிக்கும் காட்சிகள் அடுத்த மாதம் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காஜல் மாலத்தீவில் நீச்சல் குளத்தில் இருந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இவர் தமிழில் முன்பு போல அதிக படங்களில் நடிக்காமல் தற்போது வருடத்திற்கு ஒரு திரைப்படத்தை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். காஜல் மெர்சல் திரைபடத்திற்கு பிறகு தமிழில் […]