Tag: Pigeon

வண்ணங்களோடு எல்லைக்குள் நுழைந்த புறா..! இந்திய எல்லையில் விசாரணை.!

ராஜஸ்தான் இந்திய எல்லை பகுதியில் வண்ணங்களோடு கிடைத்த புறாவால் தீவிரவாத குறியீடா..? என்ற பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவில் அமைந்துள்ள பாகிஸ்தானின் எல்லைப்பகுதியான ராஜஸ்தானில் காவல்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பாகிஸ்தானிலிருந்து வண்ணங்களோடு புறா ஒன்று வந்துள்ளது. அப்போது காவல்துறையினர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கங்காநகர் பகுதி மக்களின் உதவியோடு அந்த புறாவை பிடித்துள்ளனர். புறாவின் இரண்டு இறக்கைகளிலும் வண்ணங்கள் பூசப்பட்டுள்ளது. நீளம், இளஞ்சிகப்பு, மஞ்சள் போன்ற நிறங்கள் பூசப்பட்டுள்ளது. இவை தீவிரவாதிகளின் குறியீடு […]

#Pakistan 2 Min Read
Default Image

காலில் துண்டு சீட்டுடன் பாதுகாப்பு படை வீரர் தோளில் அமர்ந்த புறா….! வழக்குப்பதிவு செய்யுமாறு வீரர்கள் புகார்…!

பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து வந்த ஒரு புறா, எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் தோள் மீது அமர்ந்துள்ளது. இதுகுறித்து, பாதுகாப்பு படையினர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். பஞ்சாப் மாநிலம் அம்ரிட்சர் அருகே, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான ரோராவாலா போஸ்ட் அருகே எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து ஒரு புறா வந்துள்ளது. அந்த புறா வந்து எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரின் தோள் மீது அமர்ந்தது. […]

Pigeon 4 Min Read
Default Image

வைரல் வீடியோ: ஒரு புறாவால் விமானம் 30 நிமிடங்கள் தாமதம்..!

அகமதாபாத்திலிருந்து ஜெய்ப்பூருக்கு கோ-ஏர் பயணிகள் விமானம்இயங்கி வருகிறது. சமீபத்தில் இந்த விமானம் 30 நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளது. விமானம் தாமதமாக காரணம்  புறப்பட தயாராக இருந்த விமானத்தில் புறா ஒன்று நுழைத்தது. This is literally “bird flying” in the giant bird!!!! Flight from Ahmedabad to Jaipur..held up for 30 mins!!@goairlinesindia “pigeon” on board!!! pic.twitter.com/nbIdswXey7 — Payal Mehta/પાયલ મેહતા/ पायल मेहता/ পাযেল মেহতা (@payalmehta100) February 29, 2020 […]

flight delayed 2 Min Read
Default Image

வைரல் வீடியோ.! புறாக்களின் தலையில் தொப்பி – வியப்பில் உறைந்த மக்கள் ..!

அமெரிக்காவின் நிவாடா மாகாணத்தில் உள்ள புறாக்கள் தொப்பியுடன் இருக்கும்  வீடியோ மற்றும் புகைப்படம்  சமூக வலைத்தளங்களில் வைரலானது. பசையை வைத்து புறாக்களின் தலையில் தொப்பி ஒட்டப்பட்டிருந்தால் புறாக்கள் துன்புறுத்தப்பட்டிருக்க கூடும் என தன்னார்வ அமைப்பை சேர்ந்த ஆர்வலர் கூறுகின்றனர். அமெரிக்காவின் நிவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் ஏராளமான புறாக்களின் தலையில் வித்தியாசமான ஏதோ இருப்பது போன்று இருந்தது. இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் புறாக்களின் அருகில் சென்று உற்று பார்த்தபோது தான் தெரிந்தது. புறாக்களின் தலையில் […]

america 4 Min Read
Default Image