Tag: pietersan

#IPL2021: 5-6 ஆண்டுகளுக்கு முன் கோலியை பாத்து தோனி கூறிய அந்த வார்த்தை.. பிட்டர்சன் ஓபன் டாக்!

கோலி, தனது எனர்ஜியை அப்படியே வைத்திருக்க முடியுமா என்பதுதான் அடுத்த ஆண்டுகளில் நான் பார்க்க விரும்பும் ஒரு விஷயம் என்று 5-6 ஆண்டுகளுக்கு முன் தோனி கூறியதாக பிட்டர்சன் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கேப்டனாக இருந்து வருபவர், விராட் கோலி. இவர் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கேப்டனாக இருந்து வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அந்தவகையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஊடகத்திற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் […]

Dhoni 3 Min Read
Default Image