டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உடற்பயிற்சியாளர் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உடற்பயிற்சியாளர் பிசியோ பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவரை தனிமைப்படுத்தி உள்ள நிலையில், அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் உடற்பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த அணியின் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகளில் […]