2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. உலகில் மிக உயர்ந்த பரிசாக கருதப்படும்,நோபல் பரிசானது, ஒவ்வொரு வருடமும், அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, பிரான்சின் அலியான் அஸ்பெக்ட், அமெரிக்காவின் ஜான் கிளாசர், ஆஸ்திரியாவின் ஷிலிங்கருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு […]
11 வயது சிறுவன் லாரன்ட் சைமன்ஸ் ஆண்ட்வெர்ப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்று, உலகின் இரண்டாவது இளைய பட்டதாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். பெல்ஜியத்தில் கடலோர நகரமான ஆஸ்டெண்டைச் சேர்ந்தவர் லாரன்ட் சைமன்ஸ். இவருக்கு வயது 11. இவர் ஆண்ட்வெர்ப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்று, உலகின் இரண்டாவது இளைய பட்டதாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். பொதுவாக இளங்கலை பட்டத்தை பெற 3 ஆண்டுகள் ஆகும். ஆனால், இவர் இந்த படிப்பை நிறைவு செய்ய […]
2020-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானம், இலக்கியம்,மருத்துவம் ,அமைதி ,வேதியியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு வழங்கப்படும் விருது தான் நோபல் பரிசு.உலகின் மிகப்பெரிய விருதாக கருதப்படும் இது 1901-முதல் ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான ஆல்பர்ட் நோபல் அவர்களால் உருவாக்கப்பட்டு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கருந்துளை ஆராய்ச்சிக்காக ரோஜர் பென்ரோஸ், ரெய்ன்ஹார்டு கென்செல், […]
2019ஆம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது . 2019ஆம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியக்குடும்பத்தை போன்று மற்றொரு நட்சத்திர குடும்பத்தை கண்டுபிடித்ததற்காக நோபல்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியக் குடும்பத்திற்கு வெளியேவுள்ள கோள்கள் குறித்த ஆய்வுக்காக 3 பேருக்கு நோபல்பரிசு வழங்கப்படுகிறது.அதன்படி இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
நடுவானில் எஞ்சின் செயலிழந்தாலும் விமானம் பறக்கும்: எப்படி தெரியுமா?? விமானத்தின் எஞ்சின்கள் அளிக்கும் த்ரஸ்ட் விசையின் மூலமாக முன்னோக்கி பறக்கின்றன. ஆனால், எஞ்சின்கள் செயலிழக்கும்போது இந்த த்ரஸ்ட் விசை கிடைக்காததால், விமானம் முன்னோக்கி செல்லும் திறனை இழக்கும். ஆனால், பறக்கும் திறனை இழக்காமல் பறந்துகொண்டே இருக்கும். விமானத்தின் அனைத்து எஞ்சின்களுமே செயலிழந்தால் கூட விமானம் குறிப்பிட்ட தூரம் பறக்கும் திறனை பெற்றிருக்கின்றன. அதேநேரத்தில், அருகில்உள்ள விமானதளத்தில் படிப்படியாக கீழே இறங்க துவங்கும். ஓடுபாதை மிக அருகில் இருந்தால் விமானத்தை […]
உடலுக்கு கெடுதல் என கூறப்படும் கோக்கை (coca-cola) தலையில் ஊற்றினால் தலை முடி மிருதுவாகும் என கண்டறியப்பட்டுள்ளது. தலை முடியை மிருதுவாக்க பல காஸ்மெட்டிக் பொருட்கள் உள்ளன. ஆனால் கார்போனேட்டட் செய்யப்பட்ட கோக்கை தலை முடியில் ஊற்றி கழுவலாம் என்றும், இதனால் தலைமுடி நன்றாகவளரும் என்றும் கர்லிங் ஹேர் ஆகா மாறும் என்றும் இதனால் எந்த தீக்கும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. கோக்கில் பாஸ்போரிக் ஆசிட் உள்ளது. இதில் பிஹெச் மதிப்பு மிகவும் குறைவு. ஆகவே கோக்கை […]