சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உள்ளாட்சி பிரதிநிதித்துவத்திற்காக முக்கிய சட்டத் திருத்த மசோதவை கொண்டு வந்தார். அந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்யும் போது, முதலமைச்சர் பேசுகையில் இது என் வாழ்நாள் பெருமை என பேசினார். இந்த சட்டத்திருத்தம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ” இதற்கு முன்னர் அருந்ததியினர் மக்களுக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை வழங்கும் பலனை நான் இதே சட்டமன்றத்தில் அடைந்தேன். 2009-ல் முதலமைச்சர் கலைஞர் […]