மத்திய அரசின் “ஸ்வாமித்வா” திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை திட்டம் இன்று அமல்படுத்தபட்டது. பிரதமர் நரேந்திர மோடி இன்று “ஸ்வாமித்வா” திட்டத்தின் கீழ் சொத்து அட்டைகள் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டது. இந்த திட்டம் கிராமப்புற இந்தியாவை மாற்றுவதற்கும் மில்லியன் கணக்கான இந்தியர்களை மேம்படுத்துவதற்கும் ஒரு வரலாற்று நடவடிக்கையாக இருக்கும். இதனையடுத்து இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “சொத்து அட்டை மக்களுக்கு அவர்களின் சொத்துக்கான உரிமையை வழங்கும்” என்று கூறினார். இந்த திட்டத்தின் மூலம், […]