கடந்த சில நாட்களாக கூகுள் நிறுவனம் அதன் மெசேஜ் (Google Message) பயன்பாட்டில் பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. இவ்வாறு வெளியாகும் அம்சங்கள் நேரடியாக மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் உடன் போட்டியிடும் வகையில் உள்ளன. ஏனெனில் இந்த அம்சங்கள் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் நாம் வழக்கமாகப் பார்க்கும் அம்சங்கள் ஆகும். சமீபத்தில் பீட்டா பயனர்களுக்காக ஃபோட்டோமோஜி, குரூப் சாட், ஆடியோ மெசேஜ் நாய்ஸ் கேன்சல் மற்றும் அனிமேஷன் ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை கூகுள் வெளியிட்டது. இதில் ஃபோட்டோமோஜி […]