இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியீடு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான கபில் தேவ் நெஞ்சுவலி காரணமாக நேற்று டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அங்கு அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவமனையில் கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நலமோடு இருப்பதாகவும்,குணமடைய பிரத்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உள்ளார். pic.twitter.com/IghIvCG7eP — Kapil Dev (@therealkapildev) […]