போன்பே QR கோட் எரிக்கப்பட்டதற்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பேடிஎம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் பிரபலமாக இருக்கும் பண பரிவர்த்தனை ஆப்களில் மிக முக்கியமானவைகளில் போன்பே மற்றும் பேடிஎம் முக்கியமானவை. இதில் போன்பே முன்னாள் ஊழியர்கள் சிலர் போன் பே QR கோட்-களை எறித்ததாக அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது அவர்கள் பேடிஎம் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகின. இது குறித்து, பதிலளித்துள்ள பேடிஎம், எங்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் […]