Tag: phonepay

உங்களது மொய்-ஐ இப்படியும் செலுத்தலாம்! மதுரையில் வித்தியாசமாக நடைபெற்ற திருமண விழா!

மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில், போன்பே, கூகுள் பே, மொபைல் ஸ்கேன் மூலம் ஆன்லைனில் மொய் செலுத்தும் வகையில்  ‘QR’ கோடுகள் அடங்கிய பத்திரிகையை வைத்திருந்தனர்.  மதுரை ஆலம்பாடியை சேர்ந்தவர் சிவசங்கரி, இவர் பெங்களூரில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், மதுரை பாலரங்காபுரம் சரவணன் என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் மொய் எழுதும்   பிரிவில், மொய் எழுதுபவர்கள் மொழிப் பணத்தை டிஜிட்டல் முறையில், அதாவது போன்பே, கூகுள் பே, மொபைல் ஸ்கேன் […]

#Marriage 4 Min Read
Default Image