Tag: PHONE MONITOR

சிறந்த ஸ்பை ( SPY ) அப்கள் இதோ உங்களுக்காக ..!

உங்கள் குழந்தையின் ஆன்லைன் செயல்பாடுகளைக் கண்டறிய கூடிய ஏராளமான அப்ளிகேஷன்கள் மற்றும் சாஃப்ட்வேர்கள் உள்ளது  இதற்காக நாம் கவலைப்பட தேவையில்லை. இதில் ஒரு சில முக்கியமான அப்ளிகேஷன்களைக் குறித்து கீழே காண்போம். 1.போஸ் ஸ்பை (Bosspy) இந்த அப்ளிகேஷனில் பல்வேறு அம்சங்கள் இல்லாவிட்டாலும், வாட்ஸ்அப் செய்திகள், சாதனம் இருக்குமிடம், அழைப்பு வரலாறு மற்றும் உங்கள் குழந்தையின் சாதனத்தில் இருந்து அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட மின்னஞ்சல்கள் ஆகியவற்றை கண்காணிக்க கூடிய திறன் கொண்ட சில அம்சங்களைப் பெற்று உள்ளது. 2.ஈஸி […]

Best Spy (SPY) Bundles For You Here! 6 Min Read
Default Image