Phone Hanging Problem Solve Tips : போன் கேம் விளையாடும்போது ஹேங் ஆகும் பிரச்னையை தீர்க்க கீழே சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலரும் விரும்பி ஸ்மார்ட் போன் வாங்குது கேம்கள் விளையாடி நேரத்தை செலவு செய்யத்தான். பலரும் பிரிபயர், பப்ஜி, க்ளாஸ் ஆப் க்ளன்ஸ் உள்ளிட்ட கேம்களை விளையாடி கொண்டும் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் பெரிய தலைவலி என்றால் கேம் விளையாடி கொண்டு இருக்கும்போது போன் ஹேங் ஆவது தான். 2 ஜிபி […]