உலகில் பல லட்சக்கணக்கானக்கனோர் தூக்கம் வராமல் தவித்து வருகின்றனர்.இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மருத்துவர்கள் தூக்க மருந்தை பரிந்துரைப்பது கிடையாது.அதற்கு பதிலாக தூக்கத்தை தூண்டும் கருவிகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். மருத்துவம் சார்ந்த கருவிகள் தயாரிப்பில் சிறந்து விளங்கும் பிலிப்ஸ் நிறுவனம் தற்போது தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு நிம்மதியாக தூக்கம் வர ஒரு புதிய ஹெட் பேண்ட்டை தயாரித்து உள்ளது. மருத்துவ ரீதியாக இதன் செயல் பாடுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.இந்த பேண்ட் ஒரு செயலி மூலமாக இயக்கக்கூடியது.இதை […]