Tag: Philippines Hotelfire

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில்  நான்கு பேர் உயிரிழந்தனர். தீ பரவியதையடுத்து ஓட்டலில் தங்கியிருந்த பல்வேறு நாட்டு சுற்றுலாப் பயணிகள் வீதிக்கு ஓடிவந்தனர். அறைகளில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்ட 23 பேரை தீயணைப்புத் துறையினர் கடுமையாகப் போராடி காயங்களுடன் மீட்டனர். கிரேன்கள் மூலம் தீயணை அணைக்க பல மணி நேரமாகப் போராடிய வீரர்கள் உள்ளே வேறு யாராவது சிக்கியுள்ளனரா என்று ஆராய்ந்து வருகின்றனர் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Philippines Hotelfire 2 Min Read
Default Image