பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் உள்ள மராவி நகரின் மிண்டானோ பல்கலைக்கழக உடற்பயிற்சி கூடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெரும் வெடிவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் கிறிஸ்தவர்களின் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி பல்கலைக்கழக உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டபோது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7.3ஆக பதிவாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் இன்று (புதன்கிழமை ) காலை 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமனது பிளிபைன்ஸ் தலைநகர் மணிலா, உள்ளிட்ட சில இடங்களில் உணரப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்படவில்லை. அதனால், உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. […]
அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓபிஎஸ் அவர்களின் கோரிக்கையை ஏற்று,தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களது துரித நடவடிக்கையால், பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்த சஷ்டிகுமார் அவர்களது உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது. தேனி மாவட்டம்,போடிநாயக்கனூர் இராசிங்கபுரம் நடுத்தெருவில் வசிக்கும் திரு. பாலசேகரன் என்பவரின் மகனான சஷ்டிகுமார் பாலசேகரன் என்பவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏ.எம்.ஏ மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப் படிப்பு பயிலச் சென்றதாகவும்,15-1-2022 அன்று காலை 8 மணியளவில் அருவியில் குளிக்கச் சென்ற போது,சஷ்டிகுமார் […]
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய ’ராய்’ புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது. பிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் ‘ராய்’ என்ற சக்தி வாய்ந்த புயல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாக்கி, ஒரு பேரழிவை ஏற்படுத்தியது. மணிக்கு 121 கி.மீ. முதல் 168 கி.மீ. வரை சூறாவளிக் காற்று வீசியதால், அந்த நாட்டின் மத்திய மற்றும் தென்கிழக்கு தீவு மாகாணங்கள் பலத்த சேதமடைந்தன. இந்த புயல் காரணமாக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான […]
பிலிப்பைன்ஸ் சூறாவளியில் 75 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸின் தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பேரழிவை ஏற்படுத்திய ‘ராய்’ என்ற புயல் வெள்ளிக்கிழமை இரவு தென் சீனக் கடலை நோக்கி நகர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புயல் காரணமாக மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். புயல் தாக்கும் முன் செய்த முன்னேற்பாடுகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் பிலிப்பைன்ஸின் மத்தியப் பகுதியில் வீசிய சக்தி வாய்ந்த புயல் […]
பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் இன்று அதிகாலை 1.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் மின்டோரா என்ற மாகாணத்தில் ஏற்பட்டுள்ளது. மேலும், இப்பகுதியிலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியே 74 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு சுனாமி எச்சரிக்கை ஏதும் […]
பிலிப்பைன்ஸில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 1.16 மணிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டின் தாவோ பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இங்கிருந்து 67 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, மேலும் பூமிக்கு அடியே 69 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த கடுமையான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளதாக […]
பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள கலடாகன் பகுதியில் நேற்று இரவு 8.49 மணியளவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் குறித்து அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நேற்று இரவு 8.49 மணியளவில் பிலிப்பைன்சின் தென்மேற்கு பகுதியிலுள்ள கலடாகனில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 116 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்துள்ளது. எனவே, அப்பகுதியில் உள்ள கட்டிடங்களில் விரிசல் […]
உருமாறிய டெல்டா வகை கொரோனாவிற்கு முதல் பலி ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. உலகில் தற்போது கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து டெல்டா, டெல்டா பிளஸ், ஆல்பா என்று பல்வேறு வகைகளில் பரவி வருகிறது. இதில் டெல்டா வாகை கொரோனா தற்போது 111 நாடுகளில் பரவி உள்ளது. இதன் காரணத்தால் உலக நாடுகளில் டெல்டா கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் டெல்டா கொரோனாவுக்கு தற்போது முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் இந்தியாவின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தப்பிக்க தடுப்பூசி ஒன்றையே ஆதாரமாக கொண்டுள்ளது. அந்த வகையில், தீவிரமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியிலும் உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றது. அந்த வகையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் […]
கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே இந்திய பயணிகள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தடை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பெருந்தொற்று காரணமாக மிக அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து பயணிகள் பிற நாடுகளுக்கு செல்வதால் தங்கள் நாடுகளுக்குள் கொரோனா பரவல் அதிகரித்து விடும் என்ற அச்சத்தால் பல நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை தடை செய்திருந்தனர். இந்நிலையில், ஃபிலிப்பைன்ஸ் நாட்டிலும் […]
பிலிப்பைன்ஸ் நாட்டின் போன்டாகைடன் நகரில் இருந்து தென்கிழக்கே 219 மீட்டர் தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் ரிக்டர் அளவு, 7-ஆக பதிவாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் போன்டாகைடன் நகரில் இருந்து தென்கிழக்கே 219 மீட்டர் தொலைவிலும், பாண்டகிதனா பகுதியிலிருந்து தென்கிழக்கே 210 கி.மீ. தொலைவில் அந்நாட்டு நேரப்படி மதியம் 12:23 (இந்திய நேரப்படி மாலை 5:53) மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவில் 7.0ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கதால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னும் […]
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய மோலேவே புயலால் 10 பேர் உயிரிழந்துள்ளனர் . நடப்பாண்டில் மட்டும் 17வது முறையாக புயல் பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது .மேலும் மோலேவே புயலில் சிக்கி காணாமல் போன 12 மீனவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது மோலேவே புயல் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வியட்நாம் நோக்கி நகர்ந்து வருகிறது.எனவே வியட்நாமில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது,புயல் கரையை கடக்கும் […]
தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள சூரிகாவ் டெல் சுர் மாகாணத்தில் இன்று ரிக்டர் அளவில் 6.1 என்ற நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 6.13 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மிண்டானாவோ தீவில் உள்ள பயாபாஸ் நகரிலிருந்து 66 கி.மீ வடகிழக்கில் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. சூரிகாவ் டெல் நோர்டே மாகாணத்தில் உள்ள சூரிகாவ் நகரத்திலும், மிசாமிஸ் ஓரியண்டல் மாகாணத்தில் உள்ள ஜிங்கூக் நகரத்திலும் இந்த நடுக்கம் உணரப்பட்டது என கூறப்படுகிறது.
பிலிப்பைன்ஸில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 17 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிலிப்பைன்ஸில் உள்ள சலு மாகாணத்தின் தலைநகரான ஜோலோவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் நடந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் பலர் படுகாயமடைந்துள்ளனர். முதலில் ஜோலோவில் உள்ள மளிகை கடை ஒன்றின் முன்பு நண்பகல் 12 மணியளவில் முதல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதனையடுத்து அங்கிருந்து 70 மீட்டர் தொலைவிலுள்ள தேவாலயம் ஒன்றின் முன்பு முதல் வெடிகுண்டு வெடித்த […]
இன்று காலை பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலா அருகே 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஐரோப்பிய மத்தியதரைக் கடல் நில அதிர்வு மையம் (ஈ.எம்.எஸ்.சி) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பிலிப்பைன்ஸின் மணிலாவிலிருந்து 451 கி.மீ தென்கிழக்கில் (எஸ்.இ) இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காலை 5:33 ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பிலிப்பைன்சில் மே 15-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி வருகிறது.இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.பிலிப்பைன்ஸ் நாட்டில் 7,192 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.477 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏப்ரல் 30-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் , பிலிப்பைன்ஸ் அதிபர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. […]
பிலிப்பைன்ஸில் 29 நாட்களே ஆன குழந்தை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளது உலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .இதுதான் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பில் மிக இளையவயது உயிரிழப்பாகவும் . கடந்த செவ்வாய்க்கிழமை குழந்தைக்கு தீவிர மூச்சுதிணறல் இருந்ததால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டதாகவும்,மேலும் அக்குழந்தைக்கு நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் சோதனையில் வைரஸ் தாக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .இதனை அந்நாட்டின் சுகாதார மந்திரி மரியா ரொசாரியோ வெர்ஜெய்ர் உறுதிப்படுத்தியுள்ளார் . பிறந்து 29 நாட்களே ஆன குழந்தை இவ்வுலகத்தை பார்த்து ரசிக்காமல் கொரோனா […]
200-க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவ மாணவர்கள் திரும்பமுடியாமல் தாயகம் மலேசியாவில் தவித்து வருகின்றனர் கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இதனால் கொரோனா பரவிய நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. பிலிப்பைன்சில் இருந்து புறப்பட்ட 200-க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவ மாணவர்கள் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் தாயகம் திரும்பமுடியாமல் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர்.இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.பிலிப்பைன்ஸ் நாட்டை விட்டு மார்ச் 15-ஆம் […]
கொரோனா எதிரொலியால் மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பயணிகள் இந்தியா வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு பயணிகள் வர மார்ச் 31 ஆம் தேதி வரை இந்திய அரசு தடை விதித்துள்ளது.கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏற்கனவே கொரோனா காரணமாக பல இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.