பிலிப்பைன்ஸ்; நாட்டின் தென்பகுதியை நேற்று முன்தினம் பிற்பகல் சக்தி வாய்ந்த வெப்பமண்டல புயல் தாக்கியது. இதனால் ஆண்டுதோறும் பிலிப்பைன்ஸ் சுமார் 20க்கும் புயல்களால் பாதிக்கப்பட்டு வருகிறது, இந்த புயலுக்கு டெம்பின் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மிண்டானாவ் தீவை துவம்சம் செய்தது. மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் புயல் காற்றுடன் பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் பல கிராமங்கள் நீரில் மூழ்கின. ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்ததால் சில கிராமங்களில் கரை புரண்டு ஓடிய வெள்ள […]