முதலில் சீனாவை அச்சுறுத்திய கொரோனா நோயானது, அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியது. இதனையடுத்து, இந்த நோய் மற்ற நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. உலக அளவில் 9,35,197 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 47 ஆயிரத்து 192 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ, ஊரடங்கு உத்தரவு குறித்து கடுமையான சட்டம் இயற்றியுள்ளார். ஊரடங்கு உத்தரவை சரியாக கடைபிடிக்குமாறும், விதிமுறைகளை மீறி ஒன்றுகூடுவோர் மற்றும் வைரஸ் பரவலுக்கு காரணாமாக இருப்பவர்களையும் […]
ஃபிலிப்பைன்ஸில் நாட்டில் மாணவியை ஆபாசமாகப் படம் பிடித்த மாணவன், போனில் ஃப்ளாஷ் லைட் மின்னியதால் சிக்கிய தப்பி ஓடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. படிக்கட்டில் குட்டைப் பாவாடை அணிந்து அமர்ந்திருந்த மாணவி ஒருவரைக் கண்ட மாணவன், அவருக்கு கீழ் படிக்கட்டில் அமர்ந்து செல்போன் பேசுவதைப் போல் பாவித்து, மாணவியை அநாகரீகமான முறையில் படம் பிடிக்க திட்டமிட்டான். தமக்குப் பின்னால்உட்கார்ந்து இருப்பவரால் படம்பிடிக்கப்படுகிறோம் என அறியாமல், கேமரா ஆப்-ஐ திறந்து காதருகே வைத்துக் கொண்டு, பேசுவதைப் […]
பிலிப்பைன்ஸை கடுமையாக தாக்கிய அதிதீவிர மாங்குட் சூறாவளி சீனாவின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட குவாங்டாங் மாகாணத்தில் கரையை கடந்ததுடன் அங்கு கடும் சேதத்தை விளைவித்து வருகிறது. அந்த மாகாணத்தில் சுமார் 162 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதுடன், கடும் மழையும் பொழிந்து வருகிறது.சுமார் 2.45 மில்லியன் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.சீனாவின் தெற்கு கடலோர நகரமான ஜியாங்மென்னுக்கு அருகே மாங்குட் சூறாவளி உள்ளூர் நேரப்படி மதிய வேளையில் கரையை கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக குவாங்டாங் […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மேயான் எரிமலை வெடித்துச் சிதறத் தயார் நிலையில் இருப்பதால், அந்நாட்டு அரசு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அல்பே என்ற இடத்தில் உள்ள இந்த எரிமலை புகையைக் வெளியேற்றி வருவதால் மிகப்பெரும் தாக்கத்தை உண்டாக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேயான் எரிமலை கடந்த சில நாட்களாகவே பொங்கி வருவதைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி சுமார் 27,000 கிராம மக்கள் அவர்கள் இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டன. இந்த நிலையில் இன்னும் சில மேயான் எரிமலை வெடிக்கவுள்ளது என்று […]
வடக்கு பிலிப்பைன்சில் கிறிஸ்துமஸ் வழிபாட்டுக்காக பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த வேன் மீது பேருந்து ஒன்று பயங்கரமாக மோதியதில் 20 பேர் பலியாகியுள்ளனர். கிறிஸ்துமஸ் தினமான இன்று இந்த விபத்து வடக்கு பிலிப்பைன்ஸ் பகுதியில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. இந்த விபத்தில் மேலும் 24 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, “லா யூனியன் மாகாணத்தில் ஆகூ என்ற நகரில் விடிகாலை நடந்த் இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்கள் சிறிய வேனில் பயணித்தவர்கள். மேலும் 10 வேன் […]