அண்ணா பெயரில் PhD மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 16,000 நிறுத்தப்படுகிறதா?அண்ணா பெயரில் PhD மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை 16,000 நிறுத்தப்படுகிறது என வெளியாகிய செய்திக்கு அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்.