சிதம்பரம் : இயக்குனர் சிதம்பரம் எஸ்.பொதுவால் இயக்கத்தில் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட எடுக்கப்பட்டு வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. மலையாள திரைப்படமான இந்த படம் மலையாளத்தையும் தாண்டி எல்லா மொழிகளிலும் ஹிட் ஆனது. 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் படமானது. இந்த படத்தின் மூலம் இயக்குனர் சிதம்பரம் எஸ்.பொதுவாலுக்கு […]