Tag: PFPA

அடுத்தடுத்து துப்பாக்கிசூடு: சிறிது பூட்டுதலுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்ட பென்டகன்!

பென்டகன் மெட்ரோ நிலையம் அருகே பல துப்பாக்கிச் சூடுகள் காரணமாக பூட்டுதலுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு. அமெரிக்காவின் ராணுவ தலைமையிடமான பென்டகன், தலைநகர் வாஷிங்டனின் அர்லிங்டன் பகுதியில் அமைந்துள்ளது. உலகின் அதி நவீன ராணுவத்தின் தலைமையிடமான பென்டகனில் பல அடுக்கு பாதுகாப்பு கொண்டியிருக்கும். இந்த சூழலில், கடந்த செவ்வாக்கிழமை பென்டகன் அருகே உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் (டிரான்ஸிட் சென்டர்) துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. ரயில் நிலையத்தில் அடுத்தத்தடுத்து சில முறை துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக உள்ளூர் ஊடகங்களில் […]

america 6 Min Read
Default Image