அவசர கால தேவைக்கு அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதினருக்கு பைசர் தடுப்பூசி போடலாம் என உணவு மற்றும் மருந்து கழகம் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதிலும் அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பு கோரதாண்டவம் ஆடி வருகிறது. தற்பொழுது 3 கோடியே 35 லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5.95 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போதும் கொரோனா வைரஸ் தீவிரம் அமெரிக்காவில் […]
நார்வேயில் ஃபைசர்-பயோஎன்டெக்கின் கொரோனா தடுப்பூசியைப் பெற்ற சிறிது நேரத்தில் 29 வயதான நோயாளிகள் இறந்த பின்னர், உலக சுகாதார நிறுவனம் இந்த தடுப்பூசி இறப்புகளுக்கு பங்களித்தது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியது. தடுப்பூசி பாதுகாப்பு தொடர்பான WHO உலகளாவிய ஆலோசனைக் குழு நேற்று ஒரு அறிக்கையில் கூறுகையில், தடுப்பூசியின் ஆபத்து-நன்மை சமநிலை வயதானவர்களுக்கு சாதகமாக உள்ளது. தடுப்பூசி பெற்ற பின்னர் மிகவும் நோய்வாய்ப்பட்ட வயதான சிலர் இறந்துவிட்டதாக வெளியான செய்திகளை மறுஆய்வு செய்ய குழு […]
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்தாக அம்மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் சுகாதார மந்திரி டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா குடிமக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதற்கான “ஆர்வமும் தொடர்ச்சியான பின்தொடர்தலும்” மகுட இளவரசருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். சவூதி அரேபியாவில் 3,61,903 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 352,815 பேர் இந்த நோயிலிருந்து மீண்டுள்ளனர். அந்த வகையில் இந்த கொரோனாவால் 6,168 பேர் பலியாகியுள்ளனர். தற்போது, தடுப்பூசி பெற்ற சில […]
அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன், அவரின் மனைவி, துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளவுள்ளனர். உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் தீவிரமடைந்தது.அந்தவகையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் Pfizer உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் 95 சதவீத பலனளிப்பதை தொடர்ந்து, அந்த மருந்தை பயன்படுத்த அனுமதி வழங்கியது. இந்தநிலையில், அமெரிக்காவின் அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் மற்றும் அவரின் […]
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை ஏற்றிச் செல்லும் லாரிகள் மிச்சிகன் உற்பத்தி ஆலையில் இருந்து மையங்களுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டன . கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அமெரிக்காவில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அதிபர் டிரம்ப் கூறுகையில், அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், மூத்த […]
பைசர் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில்,தடுப்பூசி அனைத்து அமெரிக்கர்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுபடுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வல்லரசு நாடான அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது.அங்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு […]
முதற்கட்ட ஆய்வில் 92% இருப்பதாக கடந்த வாரத்தில் அறிவித்து இருந்தது. இந்நிலையில் 95 சதவீதம் வெற்றியை எட்டியுள்ளது என்று தடுப்பு மருந்து ஃபைசர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 170 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் கோரணா சிகிச்சைக்கு இந்த மருந்து பயன்யளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா மாடர்னா நிறுவனத்தின் தடுப்பு மருந்து 95%சதவீத வெற்றி பெற்றதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.