கிறிஸ்துமஸுக்கு முன் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்கப்படலாம் என ஃபைசர் – பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது, இந்நிலையில் இதனால் பல கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல நாடுகளும் போட்டி போட்டு கடந்த சில மாதங்களாக தங்களது ஆராய்ச்சி கூடங்களில் இது குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல […]