கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் அடிக்கடி கூடுதல் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்வதை விட ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக் கொள்ளவது நல்லது என ஃபைசர் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த […]
5 முதல் 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான ஃபைசரின் லோ-டோஸ் ஜப் தடுப்பூசி மருந்தை எஃப்டிஏ அங்கீகரித்துள்ளது. மில்லியன் கணக்கான பெற்றோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவ துறைக்கு ஃபைசர் நிறுவனம் அனுப்பிய விண்ணப்பத்தில்,இதுவரை 5 – 11 வயதுக்கு உட்பட்ட 2,000 க்கும் அதிகமான குழந்தைகளுக்கு […]
பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவில் முழு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்பொழுதும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல உலக நாடுகளில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸை தடுப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி 91% கொரோனாவுக்கு […]
ஃபைசர் நிறுவனம் விரைந்து விண்ணப்பித்தால்தான் அதை பரிசீலித்து அனுமதி தரமுடியும் என மருந்து கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில், இந்திய முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும், கோவக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாடர்னா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டுக்கு […]
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதே பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு வழி வகுக்கும் என்று எய்ம்ஸ் தலைவர் தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா, குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது தான் பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கும், குழந்தைகளின் வெளிப்புற நடவடிக்கைகளுக்கும் வழியாகும் என்று தெரிவித்துள்ளார். குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது என்பது ஒரு மைல்கல் சாதனையாகும். 2 முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு பாரத் பையோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்ஸின் தடுப்பூசியின் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட சோதனை […]
நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். உலக நாடுகள் கொரோனாவின் இரண்டாம் அலையால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நியூசிலாந்து நாட்டில் அமெரிக்காவில் தயாரிக்கும் பைசர் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. தற்போது நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நேற்று கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக்கொண்டுள்ளார். மேலும், மக்கள் அனைவரையும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் என 92 நாடுகளுக்கு 50 கோடி பைசர் கொரோனா தடுப்பூசியை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் ஆகஸ்ட் முதல் சுமார் 20 கோடி பைசர் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், மீதமுள்ள 30 கோடி தடுப்பூசிகளை அடுத்த வருட முதல் […]
இந்தியாவில் விரைவில் ஃபைசர் தடுப்பூசி வர உள்ளதாகவும், இந்த தடுப்பூசி குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் இருக்கும் எனவும் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவில் சொந்த தயாரிப்பான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கும் தற்பொழுது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி குறித்து தற்பொழுது பேசிய எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் […]
போர்ச்சுக்கல் நாட்டில் பயோன்டெக் – ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்து முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட செவிலியர் உயிரிழந்தார். உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனைகள் முடிவடைந்ததை தொடர்ந்து, தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கொரோனா தடுப்பு மருந்தான ஃபைசர், 95 சதவீதம் கொரோனாக்கு எதிராக […]
ஃபைசர் தடுப்பூசியை செலுத்திய பின் மெக்சிகன் மருத்துவர் ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டார். தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தடுப்பூசி ட்ரைவே மெதுவாக வெப்பமடைவதால், ஃபைசர் இன்க் மற்றும் பயோஎன்டெக்கின் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்ற பிறகு மற்றொரு சுகாதார ஊழியர் கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவை சந்தித்துள்ளார். மெக்ஸிகோவில் 32 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பயோஎன்டெக்கின் தடுப்பூசி பெற்ற பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வலிப்பு, சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தோல் சொறி போன்றவற்றை சந்தித்த மருத்துவர், வட மாநிலமான நியூவோ […]
கொரோனா பரவிவரும் சூழலில், ஃபைசர் கொரோனா தடுப்பு மருந்துகளை அவசரகால பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியது. உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, தடுப்பு மருந்திற்கு அவசரகால ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. அதன்படி தற்பொழுது பிரிட்டனில் ஃபைசர் […]
ஜோ பைடன் அவர்களுக்கு, டெலாவேர் மாகாணம், நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸ் உட்செலுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக காணப்படும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பைசர் […]
ஃபைசர் மற்றும் பயோடெக் தடுப்பூசிக்கு கோஃபெரிஸ் அவசர அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று துணை சுகாதார மந்திரி ஹ்யூகோ லோபஸ் – கேடெல் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைராசை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்காயாவை சேர்ந்த பைசர் நிறுவனமும், ஜெர்மனியை சேர்ந்த பயோடெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய நிலையில், இந்த தடுப்பூசி வெற்றியையும் கண்டுள்ளது. இந்நிலையில், ஃபைசர் […]
அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் முதல் தடுப்பூசி செலுத்தப்படும்.மூத்த குடிமக்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி போடப்படும். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுபடுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வல்லரசு நாடான அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், அங்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற […]
அமெரிக்க மருந்தக நிறுவனமான ஃபைசர் நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை வழங்க இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலுக்கு விண்ணப்பித்துள்ளது. “ஃபைசர் நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அவசரமாக பயன்படுத்த ஒப்புதல் கோரி டிசம்பர் 4 ஆம் தேதி டி.சி.ஜி.ஐ.க்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. ஃபைசர் நிறுவனம் உருவாகியுள்ள தடுப்பூசி கடந்த 2 ஆம் தேதி இங்கிலாந்தும், அதைத் தொடர்ந்து 4 ஆம் தேதி பஹ்ரைனும் அனுமதி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது […]
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபித்த ஃபைசர் நிறுவனத்துடன் இந்தியா பேச்சுவார்த்தை. ஜெர்மனியில், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் 90% வெற்றியை பெற்றுள்ளதாக pfizer நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வை, ஃபிஃசர் மற்றும் பயோடெக் நிறுவனங்கள் மேற்கொண்டனர். இந்த நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தானது, 6 நாடுகளில் 43,000-க்கும் மேற்பட்டோருக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையை மேற்கொண்ட ஒருவருக்கு கூட பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஃபைசர் நிறுவனமானது, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் […]
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பில் 90% வெற்றி. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜெர்மனியில், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வில் 90% வெற்றியை பெற்றுள்ளதாக pfizer நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வை, ஃபிஃசர் மற்றும் பயோடெக் நிறுவனங்கள் மேற்கொண்டனர். இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, 6 நாடுகளில் 43,500 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தி […]
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி குறித்த ஃபைசர் அதன் கடைசி கட்ட சோதனையை மாற்றியமைத்துள்ளது. தற்போது, அதிக இளம் தன்னாலவர்களிடம் சோதனை செய்ய முடிவு செய்துள்ளது. உலகளாவிய கொரோன தடுப்பூசி ஆய்வில் 12 முதல் 15 வயது வரையிலான இளம் பருவத்தினரை சேர்க்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஃபைசர் முதலில் 30,000 தன்னாலவர்களுக்காக திட்டமிடப்பட்டது. ஆனால், செப்டம்பரில் அதை 44,000 பேருக்கு என விரிவுபடுத்தியது. அமெரிக்கா […]