Tag: PFIwebsitedown

#BREAKING: பி.எஃப்.ஐ-யின் இணையதளம் முடக்கம்! – மத்திய அரசு அதிரடி உத்தரவு!

தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் இணையதளத்தை முடக்கியது மத்திய அரசு. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் popularfrontofindia.org என்ற இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது. தேசிய புலனாய்வு முகமை சோதனைக்கு பிறகு, 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் இணையதளத்தை முடக்கி மத்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் ட்விட்டர், பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளை முடக்க […]

#CentralGovt 2 Min Read
Default Image