2022-ஆம் ஆண்டில் 73 வழக்குகள் பதிவு செய்து, 456 பேரை கைது செய்துள்ளது என்ஐஏ. 2022-ல் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) 73 வழக்குகளை பதிவு செய்துள்ளது, இது 2021ல் பதிவு செய்யப்பட்ட 61 வழக்குகளில் இருந்து 20% அதிகமாகும். இந்த எண்ணிக்கை என்ஐஏ-க்கு முன்னெப்போதும் இல்லாத உயர்வாகும். இந்த வழக்குகளில் 11 ஜம்மு காஷ்மீர், 10 இடதுசாரி தீவிரவாதம், ஏழு தடை செய்யப்பட்ட PFI உடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2022ம் ஆண்டில் 456 […]
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கேரளாவில் 56 இடங்களில் சமீபத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு (பிஎஃப்ஐ) தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. தடைசெய்யப்பட்ட PFI இன் உறுப்பினர்கள் இன்னும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நிதி திரட்டவும் சேகரிக்கவும் முயற்சித்து வருகின்றனர் என்று பிஎஃப்ஐ சார்ந்த உறவினர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களின் வீடுகளில் இன்று அதிகாலை 5 மணி முதல் சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், ஆலப்புழா, கொல்லம் மற்றும் எர்ணாகுளம் […]
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அதன் துணை அமைப்புகள் மீதான தடை தொடர்பாக இன்று விசாரணை. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அதன் துணை அமைப்புகள் மீதான மத்திய அரசு விதித்துள்ள தடை தொடர்பாக இன்று விசாரணை தொடங்குகிறது. சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு நடுவர் மன்ற சென்னை அமர்வு 3 நாட்கள் விசாரணை நடத்துகிறது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு மன்ற நடுவரான தினேஷ்குமார் சர்மா விசாரணை நடத்துகிறார். விசாரணையை முன்னிட்டு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள மாநில […]
மத்திய அரசின் தடையை தொடர்ந்து சென்னையில் உள்ள பிஎப்ஐ தலைமை அலுவலகத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தியது. இந்த சோதனையின்போது நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சட்டவிரோதமான இயக்கம் என கூறி 5 […]
டிஜிபி சைலேந்திரபாபு, அரசிடம் சம்பளம் வாங்குகிறாரா அல்லது பி.எப்.ஐயிடம் சம்பளம் வாங்குகிறாரா தெரியவில்லை என பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காரைக்குடி டிஎஸ்பியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் நடைபெற்ற என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு, தமிழ்கத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் , மண்ணெண்ணை குண்டுகள் வீசப்பட்டன. சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்து, பல்வேறு விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜகவினர் சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது […]
ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ-வை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த 26-ஆம் சென்னையில் இருந்து டெல்லிசென்றார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார். அதனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ-வை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பின் போது, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதித்தாக கூறப்படுகிறது. அப்போது, தமிழகத்தில் நிலவும் சட்ட – […]
இந்தியாவில் PFI அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் அதற்கான அரசாணை வெளியீடு. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை மத்திய அரசு 5 ஆண்டுக்கு தடை செய்த நிலையில், தமிழகத்தில் அந்த இயக்கத்தை தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தியது. இந்த […]
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு கலைக்கப்படுவதாக கேரள மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் 12 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது. நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய […]
PFI மீதான தடையானது நாடெங்கிலும் வாழும் இசுலாமிய மக்களிடையே உள்ளக் குமுறலை ஏற்படுத்தியிருக்கிறது என சீமான் கண்டனம். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீதான மத்திய அரசின் தடை பாசிசப் போக்கின் உச்சம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்குத் தடை விதித்திருக்கும் மத்திய அரசின் செயல் பெரும் அதிர்ச்சி தருகிறது. நாடறியப்பட்ட […]
தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் இணையதளத்தை முடக்கியது மத்திய அரசு. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் popularfrontofindia.org என்ற இணையதளத்தை மத்திய அரசு முடக்கியுள்ளது. தேசிய புலனாய்வு முகமை சோதனைக்கு பிறகு, 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் இணையதளத்தை முடக்கி மத்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் ட்விட்டர், பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளை முடக்க […]
தமிழ்நாட்டில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களுக்கு செல்ல போலீஸ் தடை. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் 12 மாநிலங்களில் கடந்த 22ம் தேதி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்புக்கு தொடர்புடைய அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), அமலாக்கத்துறை சோதனை அதிரடி நடத்தினர். இந்த சோதனையின் போது, தமிழகத்தில் 11 உள்பட நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ மற்றும் SDPI நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். […]
மத்திய அரசு பி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவு. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், கடந்த 22ம் தேதி பிஎஃப்ஐ-க்கு சொந்தமான 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, பிஎஃப்ஐ நிர்வாகிகள் மொத்தம் 247 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த […]
உத்திர பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, அசாம், மத்திய பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ நிர்வாகிகள் வீடுகளில் மாநில காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். கடந்தவாரம் நாடுமுழுவதும் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ) , பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா மாற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், நாடுமுழுவதும் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தமிழ்கத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பலர் எதிர்ப்பு […]
நாடுமுழுவதும் என்.ஐ.ஏ நடத்திய சோதனையில் அசாம் மாநிலத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது. அதனால் பாப்புலர் பிராண்ட் அமைப்பை தடை செய்ய வேண்டும் என அசாம் மாநில முதலவர் ஷர்மா தெரிவித்துள்ளார். கடந்த வியாழன் அன்று தேசிய புலனாய்வு அமைப்பு, நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது. இதில் முக்கிய நிர்வாகிகள் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் என்.ஐ.ஏ […]
புனேவில் என்ஐஏ சோதனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கமிட்டதால் 40 பேர் கைது. பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரின் அடிப்படையில், கடந்த சில தினங்களாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய அலுவலகம், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிரடி சோதனை ஈடுபட்டது. இந்த சோதனையின்போது 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பிஎப்ஐ நிர்வாகிகள் 106 பேரை என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை […]
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, மற்றும் அதன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. அமலாக்கத்துறை பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா வங்கி கணக்குகளை முடங்கியுள்ளது. பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா, மற்றும் அதன் தொடர்புடைய 33 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ரூ.68.62 மதிப்புள்ள வங்கி கணக்குகளை முடங்கியுள்ளது. மே மாதம், 22 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் இரண்டு PFI தலைவர்கள் அப்துல் ரசாக் பீடியாக்கால் […]
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இயக்கம் குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்துகள் அதிர்ச்சி அளிக்கின்றன என சீமான் பதிலடி. சென்னை கல்லூரி ஒன்றில் நடைபெற்ற புத்தக விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) ஆபத்தான அமைப்பு என குற்றசாட்டினார். மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு என்ற முகமூடிகளை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா பயன்படுத்துகிறது. இந்த அமைப்பு பயங்கரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக செயல்பட்டு […]
சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் சமீபத்தில் நடைபெற்ற மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ராவின் புத்தக விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) ஆபத்தான அமைப்பு என தமிழக ஆளுநர் ஆர்என் ரவி கடும் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு என்ற முகமூடிகளை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா பயன்படுத்துகிறது என்றும் நாட்டை சீர்குலைப்பதே அந்த அமைப்பின் நோக்கம் எனவும் […]
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என தமிழக ஆளுநர் கடும் குற்றச்சாட்டு. சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ராவின் புத்தக விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) ஆபத்தான அமைப்பு என தமிழக ஆளுநர் ஆர்என் ரவி கடும் குற்றசாட்டை முன்வைத்துள்ளார். மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு என்ற முகமூடிகளை பாப்புலர் […]