மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் பெட்டிக்கடை….!!!
இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர். பெட்டிக்கடை படம், மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் வண்ணம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி ஒரு தொலைநோக்கு பார்வை கொண்டவர். இவர் எடுக்கும் படங்கள் எல்லாம் சமுதாயத்தில் உள்ள சீர்கேடுகளை மையமாக வைத்து தான் அமைகிறது. இந்நிலையில், தற்போது நடிகர் சமுத்திரக்கனி நடித்து வெளியாகி உள்ள பெட்டிக்கடை படம், மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் வண்ணம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில், வழக்கம் போல் 10 நமிடம் […]