சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சில ஆண்டுகளாக படங்கள் சரியாக வரவில்லை. ஆனால் இந்த வருடம் அதனை போக்கும் விதமாக காலா, 2.O என வரிசையாக இரண்டு படங்கள் இந்தாண்டு வெளியாகியுள்ளது. இதில் 2.O சென்ற வாரம் ரிலீஸாகி பல வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. இதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படம் 2019 பொங்கலன்று வெளியாக உள்ளது. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து உள்ளது. இதில் அனிருத் இசையமைத்து […]