பேட்ட ராப் : இயக்குனர் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவா நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் ‘பேட்ட ராப்’. இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக வேதிகா நடித்துள்ளார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி, ரியாஸ் கான், கலாபவன் ஷாஜோன். உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டிஇமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் […]