பேட்ட ராப் : இயக்குனர் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவா நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் ‘பேட்ட ராப்’. இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக வேதிகா நடித்துள்ளார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி, ரியாஸ் கான், கலாபவன் ஷாஜோன். உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டிஇமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் […]
வேதிகா : தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்த நடிகைகள் எல்லாம் இன்றய காலத்திலும் ரசிகர்கள் மனதில் இருப்பார்களா என்பது சந்தேகம் தான் என்று சொல்லலாம். இருப்பினும், 90ஸ் காலகட்டத்தில் குறைவான படங்களில் நடித்து கலக்கி வந்த வேதிகா இன்று வரை அப்படியே ரசிகர்கள் மனதிலும், நிஜத்தில் இளமையாகவும் இருந்து வருகிறார். சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் தாக்குப்பிடித்து கொண்டு இருப்பதற்கான காரணத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது வெளிப்படுத்தியுள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு […]