Tag: PETROMAX

ஸ்ரீ தேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசைப்படும் பிரபல முன்னணி நடிகை!

நடிகை தமன்னா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் தற்போது பெட்ரோமாக்ஸ் என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அப்படி ஒரு வட்டத்தில் சிக்க மாட்டேன். எல்லா விதமான படங்களிலும் […]

#TamilCinema 2 Min Read
Default Image

தளபதியின் குட்டிக்கதையுடன் ஆரம்பிக்கும் பெட்ரோமாக்ஸ் ட்ரெய்லர்! திகிலூட்டும் தமன்னாவின் புதிய திரைப்படம்!

தெலுங்கில் டாப்ஸி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திகில் காமெடி கலந்த திரைப்படம் ஆனந்தோ பிரம்மா. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் தமன்னா முன்னணி வேடத்தில் நடித்துள்ளார். பெட்ரோமாக்ஸ் என இப்படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தினை அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரெய்லரை பிகில் பட இயக்குனர் அட்லீ வெளியிட்டார். இந்த ட்ரெய்லரில் ஒரு வீட்டில் பேய் இருப்பது போலவும், அந்த வீட்டில் தமன்னா குடும்பத்துடன் இருப்பது, அவர்களை பேய் தொந்தரவு செய்வது, என […]

PETROMAX 2 Min Read
Default Image

பிகிலுடன் மோதுவதை தவிர்த்த தமன்னா! பெட்ரோமாக்ஸ் அப்டேட்!

இந்த வருட தீபாவளி தினத்தை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள பிகில் திரைப்படம் மற்றும் கார்த்தி நடிப்பில் மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி என இரு திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இதற்கிடையில் தமன்னா நடித்துள்ள திகில் திரைப்படமான பெட்ரோமாக்ஸ் தீபாவளி முன்னிட்டு வெளியாகும் என  படக்குழு அறிவித்து இருந்தது.  ஆனால் தற்போது வந்த தகவலின் படி, இப்படம் தீபாவளிக்கு இரண்டு வாரங்கள் முன்னர் அதாவது அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகும் என படக்குழு […]

#Kaithi 2 Min Read
Default Image

எனக்கு கதை தான் முக்கியம்! சம்பளம்லா முக்கியம் இல்லை!

நடிகை தமன்னா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தமன்னாவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெட்ரோமாக்ஸ்’திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில், தமன்னா ஒரு புதிய முடிவை எடுத்துள்ளதாக சினிமா வட்டங்கள் தெரிவித்துள்ளது. அது என்னவென்றால், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இல்லாத கதைகளில் நடிக்க போவதில்லை […]

#TamilCinema 2 Min Read
Default Image

தளபதியின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதியுடன் மோத தயாரான தமன்னா! பெட்ரோமாக்ஸ் அப்டேட்ஸ்!

இந்த வருட தீபாவளியை முன்னிட்டு, தளபதி விஜய் – இயக்குனர் அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படமான பிகில் மற்றும், மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படமும் வெளியாக உள்ளது. விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் தீபாவளி ரிலீஸ் என கூறப்பட்டது, ஆனால் பட ரிலீஸ்  தள்ளிவைக்கப்பட்டது. தற்போது புதிய தகவலாக தமன்னா முதன்மை வேடத்தில் நடித்துவரும் பெட்ரோமாக்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ளது என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோமாக்ஸ் திரைப்படம் […]

#Kaithi 2 Min Read
Default Image

மீண்டும் பேய் படத்தில் தமன்னா! பெட்ரோமாஸ் படம் படம் பற்றிய முக்கிய தகவல்கள்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. சமீபகாலமாக எந்தவித பெரிய ஹீரோ படங்களும் கமிட்டாகாமல் உள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக பெட்ரோமாஸ் எனும் படம் தயாராக உள்ளது. இப்படம், தெலுங்கில் டாப்ஸி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திகில் திரைப்படமான ஆனந்தோ பிரம்மா எனும் படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் தான். இப்படத்தை அதே கண்கள் பட இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்க உள்ளார். இப்பட ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து […]

PETROMAX 2 Min Read
Default Image