Tag: petroleum products

பெட்ரோல், டீசல் வரிகளை ஏற்றி ரூ.4.55 லட்சம் கோடி கொள்ளை – சீதாராம் யெச்சூரி

பெட்ரோ பொருட்கள் மீதான மத்திய வரிகளை திரும்பப் பெற வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி ட்வீட். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர்  சீதாராம் யெச்சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பெட்ரோல், டீசல் வரிகளை ஏற்றி மக்களிடமிருந்து 4.55 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கொள்ளை அடித்துள்ளது என்று குற்றசாட்டியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு ரூ.3.34 லட்சம் கோடியில் இருந்து 36% அதிகரித்துள்ளது. அனைத்து மாநிலங்களின் வருவாய் தேக்கம் […]

#CPM 2 Min Read
Default Image

இந்தியா- நேபாளம் இடையே பைப் -லைன் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்தியா மற்றும் நேபாளம் இடையே பெட்ரோலிய பைப் -லைன் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்துக்கு பெட்ரோல் மற்றும் டீசல் டேங்கர் லாரி மூலமாக கொண்டு கொண்டு செல்லப்பட்டு வந்தது.ஆனால் நாளடைவில் இந்த திட்டத்திற்கு செலவு அதிகமானது. இதனையடுத்து இதற்கான செலவுகளை குறைப்பதற்கு ஏதுவாக கடந்த 1996-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து பூமிக்கு அடியில் குழாய் மூலமாக பெட்ரோல்  மற்றும் டீசலை கொண்டு செல்வதற்கான திட்டம் கொண்டுவரப்பட்டது.இந்த திட்டமானது பீகாரில் உள்ள […]

Amlekhgunj 3 Min Read
Default Image