கொரோனா என்னும் கொடூரனிடம் இருந்து மீண்டு வர உலகம் போராடிக்கொண்டு இருக்கிறது .இதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள கையை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாக மாறியுள்ளது .இது மட்டுமில்லாமல் முகக்கவசம் அணிவது ,சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை அவசியம் . சானிடைஸர் பயன்பாடு : சானிடைஸர்களை நம் கைகளை சுத்தமாக வைக்க பயன்படுத்துகிறோம்.ஒரு குறிப்பிட்ட அளவு பயன்படுத்தினால் அது தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் ,வைரஸ்களை கொல்லும் என்பது உண்மைதான்.இது கொரோனாவிலிருந்து பாதுகாக்க பயனுள்ளதாக இருந்தாலும் அதிகப்படியான பயன்பாடு நல்ல […]