கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை அந்தநிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்கின்றனர். இந்நிலையில் இன்று ஜனவரி 17 வெள்ளிகிழமைக்கான இன்று, பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.78.34 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.72.67 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் […]