இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்,உணவு,எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன.இதனால்,மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த இக்கட்டான நிலைக்கு அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சே தான் காரணம் என்றும்,அவர் பதவி விலக வேண்டும் என்றும் இலங்கையில் பெரும் போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு லங்கா ஐஓசி (எல்ஐஓசி) எரிபொருள் விலையை உயர்த்தியதை அடுத்து, பெட்ரோல்,டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை அதிகரிக்க அரசு […]
உள்நாட்டு சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவது ஏன்? என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி. இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.25 உயர்த்தப்பட்டு, 2 மாதங்களுக்குள் மூன்று முறை தொடர்ச்சியான விலை அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களில் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது என்றும் இந்த ஆண்டில் மட்டுமே ரூ.190 உயர்த்தப்பட்டது ஏன் எனவும் ராகுல் காந்தி கேள்வி […]
இரான் அரசு பெட்ரோல் வாங்குவதற்கு ரேஷன் முறையைக் கொண்டு வந்துள்ளது.அடுத்தாக பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது இதனால் அந்நாட்டில் போராட்டம் . கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெட்ரோல் விலையானது குறைந்தபட்சமாக 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இரான் மீது அமெரிக்க கொண்டுவந்த பொருளாதாரத் தடையை ஈடுகட்டும் வகையில் பெட்ரோல் மானியம் குறைக்கப்பட்டது. அமெரிக்கா கொண்டு வந்த பொருளாதாரத் தடையினால் இரான் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தைச் ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் கிடங்குகலில் வெள்ளிக்கிழமை இரவு போராட்டம் மோசமாக மாறிவிட்டது என கூறுகின்றன.நெடுஞ்சாலையில் […]
தமிழகத்தில் இன்றைய (22.01.2018) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பெட்ரோல் 1 லிட்டரானது ரூ.73.48 ஆக உள்ளது.இது நேற்றையை பெட்ரோல் விலையை விட சுமார் 0.15 பைசா உயர்ந்துள்ளது.அதேபோல் டீசல் 1 லிட்டரானது ரூ.64.67 ஆக உள்ளது. இது நேற்றைய டீசல் விலையை விட சுமார் 0.19 பைசா உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.