சென்னை: மும்பையில் ராட்சத விளம்பரப் பலகை கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. மும்பையின் காட்கோபர் பகுதியில் நேற்று வீசிய புழுதிப் புயலில், பெட்ரோல் பம்ப் மீது 100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது, 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேற்று இரவு 8 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை நிலவரப்படி 14 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கு மேற்பட்டோர் […]
பெட்ரோல் பங்க்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகள் இனி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமுடக்கத்தின் 4-ஆம் கட்ட தளர்வில் பெட்ரோல் பங்க்குகள் இயங்குவதற்கான நேரம் 2 மணி நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இரவு 8 மணி வரை பெட்ரோல் பங்க்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், […]
தமிழகம் முழுவதும் இன்று பெட்ரோல் பங்க்குகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூலை 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனிடயே ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளது. எனவே ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் நள்ளிரவு 12 மணி முதல் இன்று இரவு 12 மணி வரை பெட்ரோல் பங்க் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 5,12,19,26 ஆகிய தேதிகளில் பெட்ரோல் பங்க் இயங்காது என்றும் நோயாளிகளை […]
பெட்ரோல் பங்க்குகளின் நேரத்தை தமிழக அரசு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.3-ஆம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதில் ஓன்று பெட்ரோல் பங்க்குகள் இயங்க காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நேரம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது ,பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பெட்ரோல் பங்க்குகள் காலை 6 […]
ரஷ்யாவின் சமாரா என்ற பகுதியில் உள்ள ஒரு ஓல்வி என்ற பெட்ரோல் பங்கில் வேடிக்கையான மற்றும் வித்தியாசமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் ஒரு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது. அதாவது பிகினி உடை அணிந்து வருபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு இலவச பெட்ரோல் ,டீசல் வழங்குவதாக கூறினர்.இந்த சலுகை கேலிக்குரியது என சிலர் கூறினர் , மற்றவர்கள் இலவசமாக பெட்ரோல் நிரப்ப வாய்ப்பு கிடைத்தது என கூறினர். இந்த பெட்ரோல் பங்கிற்கு பெண்கள் இலவச […]