சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசித் தாக்கியதில் இருவர் உடல் முழுவதும் தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடி வருகின்றனர் எனவும், இந்தத் தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யாமல், பாதுகாக்க காவல்துறை முயன்று வருவது கடுமையாக கண்டிக்கத்தக்கது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது […]
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது, இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடி விட்டனர். மொத்தம் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளன. இந்நிலையில், இது தொடர்பாக மேலப்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த […]
சென்னை பாரிமுனை அருகே உள்ள ஸ்ரீ வீரபத்திர சாமி கோவிலில் மதுபோதையில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த முந்திரி வியாபாரி முரளி கிருஷ்ணன். இவரது முந்திரி தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவர், சாமி தனக்கு ஒன்றும் செய்யவில்லை என்று போதையில் கோவில் மீது பேற்றில் குண்டு வீசியுள்ளார். CBI, ED, IT ஆகிய அமைப்புகள் பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள்.! கார்கே கடும் […]
தமிழகத்தில், வெடிகுண்டு கலாச்சாரம், கத்தி கலாச்சாரம், கஞ்சா கலாச்சாரம், சூதாட்ட கலாச்சாரம் என வளர்ந்து வருகிறது. இதனை தடுக்க ஆளும் அரசுக்கு தெம்பில்லை என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனத்தை முன்வைத்து உள்ளார். தமிழகத்தில் என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு கோவையில் ஆங்காங்கே பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக அங்கு பலத்த பாதுகாப்பு போடபப்ட்டது.கோவையை தொடர்ந்து, மதுரை, கன்னியாகுமரி, என தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் குண்டுகள் ஆங்காங்கே வீசப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு, […]
தூத்துகுடித்தில், போல்டன் புரத்தில் உள்ள ஒரு திரையரங்கின் மீது, குடிபோதையில் இருந்த 2 இளைஞர்கள் பெட்ரோல் வெடிகுண்டை வீசியுள்ளனர். நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி, திரைக்கு வந்துள்ள கர்ணன் திரைப்படம் தற்போது, பல திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில், கர்ணன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அப்போது இரண்டு இளைஞர்கள், குடிபோதையில் திரையரங்கிற்கு வந்துள்ளனர். அவர்கள் இருவரும் டிக்கெட் வாங்க சென்ற போது, இருவரும் குடிபோதையில் இருந்ததால், திரையரங்க ஊழியர்கள் டிக்கெட் […]
சென்னை ஆயுதப்படை காவலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. சென்னையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வரும் ஷாஜகான் என்பவரது இல்லம் மதுரையில் மேலமடை பகுதியில் உள்ளது. கடந்த -23-ம் தேதி ஷாஜகான் வீட்டின் முன்பு நின்ற போது அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் சிலர் மது போதையில் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட ஷாஜகானுக்கும், ரவுடிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணாநகர் காவல் துறையினர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மேல் உள்ள வஞ்சகத்தை […]
காதலர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார்கள். இதனால் காதலன் கோபமடைந்து போலீஸ் பூத்து மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பியுள்ளார். சென்னை தேனாம்பேட்டை பருவா சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் அங்குள்ள பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவருக்கும் சமீப காலமாக கருத்து வேறுபாடு அடிக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் வெங்கடேஷை அவரது காதலி புரிந்துள்ளார். பின்னர் அந்த இளைஞர் காதலி மீது உள்ள கோவத்தில் பெட்ரோல் குண்டு வீச முடிவு செய்துள்ளார். திட்டமிட்டிருந்த வெங்கடேஷ், அப்போது […]