கிழக்கு டெல்லியில் உள்ள மக்கள் தங்கள் செல்லப்பிராணி நாயை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் கிழக்கு டெல்லியில் வாழ்ந்து ஒரு செல்லப்பிராணி நாயை வைத்திருந்தால், உங்கள் நாயை கிழக்கு டெல்லி மாநகராட்சி (EDMC) இல் பதிவு செய்ய வேண்டும். இதற்காக மாநகராட்சி ஒரு ஆன்லைன் போர்ட்டலின் வசதியைத் தொடங்கியுள்ளது. கிழக்கு டெல்லியில் வசிக்கும் மக்கள் தங்கள் செல்ல நாய்களை https://mcdonline.nic.in/vtlpetedmc/web/citizen/info என்ற லிங்கை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என்று கிழக்கு […]
காரில் வேலைக்காக வைத்திருந்த கையுறை பெட்டியிலிருந்து சாப்பிட்டிருக்க வேண்டும் – நாய் உரிமையாளர் விளக்கம்! லண்டனில் டாரென் கொய்ன் என்பவர் ராம்போ என்ற ரோட்வெய்லர் நாய்யை வளர்த்து வந்துள்ளார். ராம்போவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு வாந்தி எடுத்துள்ளது. இதை அறிந்த நாய் உரிமையாளர் ராம்போவை உடனே கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு கெய்த் லியோனார்ட் என்ற மருத்துவர் என்டோஸ்கோபி மூலம் நாயின் வயிற்றை பரிசோதித்து பார்த்துள்ளார். அதில் வளர்ப்பு நாயானது அதிக கையுறைகளை சாப்பிட்டிருப்பது […]
20 அடி மலைப்பாம்பின் பிடியிலிருந்து வளர்ப்பு நாயை விடுவித்த நபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் ஒருவர் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவரின் வளர்ப்பு நாயின் அழுகை குரல் கேட்டு திரும்பி பார்த்த பொழுது அவரது பண்ணை வீட்டில் இருந்த நாய்க்குட்டியை 20 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சுற்றி வளைத்து விழுங்க முயற்சித்துள்ளது. இந்நிலையில் அதைக் கண்ட அந்த நபர் உடனடியாக தனது நண்பர் உதவியுடன் […]