Tag: Pesticides

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 60 நாட்கள் தடை..!

அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளை 60 நாட்களுக்கு தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளை 60 நாட்களுக்கு தடை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்கொலைகளை தடுக்கும் வகையில் 6 அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், 3% மஞ்சள் பாஸ்பரஸ்ஸை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்த நிரந்தரமாக தடை விதிக்கப்படுவதாகவும், மோனோகுரோட்டோபாஸ், புரோபேனோபாஸ், அசிபெட்  உள்ளிட்ட 6 மருந்துகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- 2 Min Read
Default Image

“வெட்டுக்கிளிகளை விரட்ட ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லிகளை தெளியுங்கள்”- ராஜஸ்தான் முதல்வர்!

கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளை விரட்ட ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லிகளை தெளித்து வருமாறு ராஜஸ்தான் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள், அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள விளை பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. ராஜஸ்தான் மட்டுமின்றி, மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்திலும் வெட்டுக்கிளிகள் விளை பயிர்களை பதம் பார்த்து வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகள் கூட்டமாக சேர்ந்து விளை பயிர்களை அழித்துகொண்டே வருகிறது. 26 ஆண்டுகளுக்கு பிறகு மே மாதம் தொடங்கிய வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் ராஜஸ்தானில் […]

#Rajastan 3 Min Read
Default Image