நெருக்கடி நிலையை கொண்டு வந்ததற்கு முஷரப் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 17-ம் தேதி முஷரப்புக்கு தூக்கு தண்டனை அறிவித்தது. ஒருவேளை தூக்கிலிடுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டால் அவரது உடலை இஸ்லாமாபாத்தில் உள்ள டி-சவுக் பகுதியில் 3 நாட்களுக்கு தொங்கவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . முஷரப் பாகிஸ்தானில் ராணுவ தளபதியாக இருந்தார். இவர் கடந்த 2001-ம் ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி நவாஸ் ஷெரிப்பிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி பாகிஸ்தானின் […]
தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப்புக்கு தூக்கு தண்டனை விதித்தது பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றம். பாகிஸ்தானின் அதிபராக கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2008-ம் வரை இருந்தார். முஷரப் பாகிஸ்தானின் அதிபராக கடந்த 2001-ம் ஆண்டு முதல் 2008-ம் வரை இருந்தார். அப்போது 2007-ம் ஆண்டு நாட்டில் அவசர நிலையை கொண்டு வந்தார்.இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டில் முஷரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. முஷரப் மீதான […]
ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் பாகிஸ்தான் இருந்து செயல்படவில்லை என பாகிஸ்தான் ராணுவம் கூறி வருகின்றனர். ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு என்னை இரண்டு முறை கொலை செய்ய பார்த்தது எனவும் பர்வேஷ் முஷரப் கூறினார். ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 14 -ஆம் தேதி புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கம் பொறுப்பற்றனர். […]