பெருவில் 102 பேருடன் சென்ற விமானம் புறப்படும் போது டிரக் மீது மோதி தீப்பிடித்தது; இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பெருவில் 102 பேருடன் சென்ற விமானம் ஒன்று புறப்படும் போது டிரக் மீது மோதி தீ பிடித்து ஓடுபாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாரும் உயிரிழக்கவில்லை, மற்றும் இரண்டு தீயணைப்பு வீரர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். லிமாவின் விமான நிலையத்தில் 102 பேருடன் சென்ற விமானம் ஓடுபாதையில் […]