கொரோனா சிகிச்சைக்கு 5 லட்சம் வரை தனிநபர்கடன் வழங்குவதாக பொதுத்துறை வங்கிகள் அறிவித்துள்ளன. நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையானது தீவிரமடைந்த நிலையில்,கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க போதுமான பண வசதி இல்லாமல் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால்,மக்களை தொற்றில் இருந்து மீள வைப்பதற்காக,பொதுத்துறை வங்கிகள் கடன் திட்டத்தை அறிவித்துள்ளன. அதன்படி,நாட்டின் பொதுத்துறை வங்கிகளான எஸ்பிஐ,கனரா,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,இந்தியன் வங்கி உள்ளிட்ட வங்கிகள் தனிநபர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் கொரோனா சிகிச்சைக்கு 5 லட்சம் […]
நாட்டில், தனிநபர் கடன்கள் அதிகமாக வழங்கப்படும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. வீட்டுக் கடன், கார், ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்கள் மீதான கடன், கிரெடிட் கார்ட் மீதான கடன் உள்ளிட்டவை தனிநபர் கடன் பிரிவின் கீழ் வருகின்றன. இந்நிலையில், தனிநபர் கடன்கள் தொடர்பான அகில இந்திய அளவிலான புள்ளிவிவரத்தை சிபில் என்னும் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி, தனிநபர் கடன் அதிகமாக வழங்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தைப் பிடித்துள்ளது. […]