Tag: Perseverance rover

செவ்வாய் கிரகத்தில் உயிர்கள்?….கிடைத்த நீர் ஆதாரங்கள் – நாசா கண்டுபிடிப்பு..!

செவ்வாய் கிரகத்தில் எரிமலை செயல்பாடுகள்,நீர் ஆதாரம் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா கடந்த ஆண்டு  பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. இதனையடுத்து,கடந்த பிப்ரவரி மாதம் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஜெசெரோ க்ரேட்டர் எனப்படும் பகுதியில் தரையிறங்கியது. அப்பகுதியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஏரி இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. அதன்பின்னர்,பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை தொடர்ந்து பூமிக்கு அனுப்பி வந்த நிலையில் […]

- 7 Min Read
Default Image

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்த ரோவர்- நாசா சாதனை…!

செவ்வாய் கிரகத்திற்கு நாசா அணுப்பிய பெர்சிவரென்ஸ் ரோவர்,செவ்வாயின் வளிமண்டலத்திலிருந்து கார்பன் டை ஆக்சைடை தூய்மையான, சுவாசிக்கக்கூடிய ஆக்ஸிஜனாக மாற்றியுள்ளது.இதன்மூலம் நாசா மற்றொரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. அமெரிக்க வெண்வெளி ஆய்வு மையமான நாசா,கடந்த பிப்ரவரி மாதம் பெர்சிவரென்ஸ் ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ளது.செவ்வாயில் தரையிறங்கிய பெர்சிவரென்ஸ் ரோவரானது தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. இந்த நிலையில்,ரோவரானது தற்போது செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை எடுத்து ஆக்சிஜனாக மாற்றி […]

#Nasa 4 Min Read
Default Image

செவ்வாய் கிரகத்தில் வானவில்லா?..வைரலாகும் புகைப்படம்-நாசா விளக்கம்..!

செவ்வாய் கிரகத்தில் ‘வானவில்’ இருப்பது போன்று வெளியானப் புகைப்படம் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் டிரெண்டிங்கில் உள்ளது.அது எப்படி சாத்தியமாகும்? என நெட்டிசன்கள் கேள்வி. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா கடந்த மாதம்,பெர்சிவரென்ஸ் ரோவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்தது.தற்போது அந்த ரோவர் அனுப்பிய புகைப்படத்தில் வானவில் இருப்பது போன்ற காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. Many have asked: Is that a rainbow on Mars? No. Rainbows aren't possible here. […]

#Nasa 3 Min Read
Default Image