Tag: PERMISSION

#BREAKING: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு ஐகோர்ட் அனுமதி!

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு, காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய மனு மீது இன்று முடிவெடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு […]

- 3 Min Read
Default Image

இன்று முதல் மத வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி – டெல்லி அரசு!

இன்று முதல் டெல்லியிலுள்ள மத வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் கடுமையான கட்டுப்பாடுகளும் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் டெல்லியிலும் இரண்டாம் அலையின் பொழுது கொரோனா மிக தீவிரமாக பரவி வந்தது. இதனையடுத்து கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டது. தற்போது டெல்லியில் கொரோனா பரவல் குறைந்துள்ளதன் காரணமாகவும் பண்டிகை காலங்கள் நெருங்குவதன் காரணமாகவும் மத […]

#Delhi 3 Min Read
Default Image

திறந்த வெளியில் திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளை நடத்த அனுமதி – உத்தர பிரதேச அரசு!

திறந்த வெளியில் திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளை நடத்த உத்தர பிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது வரை தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரம் கருதி அவ்வப்போது கொரோனா தொற்று குறைந்துள்ள சில மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுதும் உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. இதனை அடுத்து திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளை திறந்தவெளியில் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணங்கள் […]

coronavirusindia 2 Min Read
Default Image

‘இ-பதிவில்’ திருமணத்திற்கான அனுமதி நீக்கம்…!

தமிழகத்தில் இன்று முதல் ‘இ-பதிவு’ கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது திருமணத்திற்கான அனுமதி நீக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மே 10 ஆம் தேதியில் இருந்து மே 24 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆனால்,முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பை வழங்காமல்,கூட்டம் கூட்டமாகவும்,சமூக விலகலை கடைப்பிடிக்காமலும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்காரணமாக,தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.அதன்படி,அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 10 வரை மட்டுமே […]

cancel 4 Min Read
Default Image

#Breaking:தமிழகத்தில் இன்றும்,நாளையும் சலூன்கள் இயங்க அனுமதி- தமிழகஅரசு அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்றும்,நாளையும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை சலூன்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பின் காரணமாக  வருகின்ற மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கின் போது அனைத்து தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள்,ஐ.டி.நிறுவனங்கள்,பூங்காங்கள்,அருங்காட்சியகங்கள்,சலூன்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும்,பேருந்து,கார்கள் மற்றும் ஆட்டோக்கள் ஓடாது என்றும்,டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும்,முழு […]

fulllockdown 3 Min Read
Default Image

நொய்டா புத்தாண்டு கொண்டாட்டம் – ஒரே இடத்தில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி!

நொய்டாவில் வரவிருக்கின்ற புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஒரே இடத்தில் 100 பேர் மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் முன்பதிவுடன் கூடலாம் என அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒரு வருட காலமாக உலகில் உள்ள அனைத்து மக்களுமே தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்பொழுது வரையிலும் இந்த கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், பண்டிகை காலங்களில் மக்களின் மனநிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் சில தளர்வுகளை கொடுத்து வந்தாலும் கொரோனா வைரஸ் […]

coronavirus 5 Min Read
Default Image

அனுமதியின்றி நடைபெறும் வேல் யாத்திரையில் தலையிடக்கூடாது என உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம்!

அனுமதியின்றி நடைபெறும் வேல் யாத்திரையில் தலையிடக்கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாஜாகவினர் சார்பில் நடைபெறவிருந்த வேல் யாத்திரை தமிழகத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி சில இடங்களில் வேல் யாத்திரை நடத்தக்கூடிய பாஜகவினரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் மத நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை கலந்துகொள்ளலாம் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என பாஜகவினர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. […]

HIGH COURT 3 Min Read
Default Image

டெல்லியில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி…ஆனால் இவ்வாறு செல்ல தடை..அமைச்சர் அதிரடி

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு  உச்சத்தை தொட்டு வருகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் பரவல் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் மட்டும் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த  அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக  20 பேருக்கு மேல் பயணம் பேருந்துகளில் செய்யக் கூடாது என்று டெல்லி அரசு அண்மையில் அறிவித்திருந்தது.இவ்வறிவிப்பினால்  பேருந்துகளை நம்பியிருக்கும் மக்கள் மற்றும் […]

bus transport 3 Min Read
Default Image

தொல்லியல் படிப்பில் இனி செம்மொழி..! சகோதரிகளுக்கும் இடம்-ம.அ.,உத்தரவு

மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி மத்திய அரசின் மத்திய தொல்லியல்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியான தகவல்:மத்திய தொல்லியல் துறை பட்டயபடிப்பில் தமிழ் மொழிக்கு அனுமதி வழங்கி மத்திய தொல்லியல்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் தமிழ், கன்னடம், மலையாளம், ஒடிஷா உள்ளிட்ட 10 மொழிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில்புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Archaeological Department 2 Min Read
Default Image

ரயில்களில் கட்டுப்பாடுகளுடன் உணவு விற்க அனுமதி- இரயில்வே அறிவிப்பு

ரயில்களில் உணவு விற்க இரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க  நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் பயணிகள் ரெயில் சேவை கடந்த மார்ச்.,22ம்  தேதி முதல் நிறுத்தப்பட்டது. தற்போதுஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மே., 12ந்தேதி முதல் தலைநகர் டெல்லியை நாட்டின் பிற பகுதிகளோடு இணைக்க 15 ஜோடி பிரிமியம் ராஜ்தானி சிறப்பு ரெயில்களை ஜூன் 1ந்தேதி முதல் 100 ஜோடி தொலைவிட ரெயில்களையும் ரெயில்வே நிர்வாகம் இயக்க தொடங்கியது. இதற்கு அடுத்தகட்டமாக  தீபாவளி […]

PERMISSION 5 Min Read
Default Image

வெளியூர் பயணத்துக்காக 8000 பேர் விண்ணப்பம் – 111 பேர் மட்டுமே அனுமதி!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். நாடு முழுவதுமே முக்கியமான அனைத்து இடங்களும் பூட்டப்பட்டுள்ளது. பால் சப்ளை மருத்துவம் மற்றும் சில கடைகள் மற்றும் குறிப்பிட்ட நேரம் அனுமதியுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேவையில்லாமல் தடையை மீறி வாகனங்களில் வெளியில் செல்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது வெளியில் அவசர […]

outing 3 Min Read
Default Image

மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி வழங்கவில்லை…மத்திய அரசு பரபரப்பு தகவல்…!!

மேகேதாட்டுவில் அணை கட்ட திட்ட அறிக்கையை மத்திய அரசு தயார் செய்ய கர்நாடகாவிற்கு அனுமதி வழங்கியது. இந்த திட்ட அறிக்கை அனுமதியை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொத்தது. இன்று விசாரணைக்கு வந்தத இந்த வழக்கில் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய, கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கியது, நீதிமன்றம் அவமதிப்பு இல்லை என்று மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது . அப்போது மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை […]

#BJP 2 Min Read
Default Image

“மூன்று முறை தலாக் விவாகரத்து தடை”…!”முத்தலாக் அவசட்டம்” குடியரசு தலைவர் ஒப்புதல்…!!

மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது. கடந்த மழைக்கால […]

#Politics 4 Min Read
Default Image