எட்டி மரத்தின் கொழுந்து இலைகளை கொண்டுவந்து, பொடியாக நறுக்கி – ஒரு கைபிடியளவு எடுத்து – ஒரு சட்டியில் போட்டு , அத்துடன் வெள்ளைபபூண்டு , மிளகு வகைக்கு ஒருரூபாய் எடை ( 12 Gram ) எடுத்து அம்மியில் வைத்து அரைத்து அதையும் சட்டியில் போட்டு – ஒரு டம்ளர் அளவு நல்லெண்ணெய் விட்டு கலக்கி அடுப்பில் – மிகவும் சிறு தீ யாக வைத்து காசவேண்டும். எண்ணையில் உள்ள நீர் தன்மை அகன்று, […]